சீச்சிக்கடை

எங்கள் குடும்பம் நீண்ட காலமாக பாரம்பரியமாகவும் உணவு தொழிலை செய்து கொண்டு வருகிறோம், 2020 கொரோன காலத்தில் தான் சுத்தமான அசைவ சாப்பாடு குறைந்த விலையில் எங்கும் கிடைப்பதில்லை என்று அறிந்து, நாங்கள் சீச்சீ கடை உணவகத்தை ஆரம்பித்தோம், மற்ற உணவகத்தைப் போல் அல்லாமல் கோழி, ஆடு, மீன், முட்டை என்று நான்கு வகையான அசைவ சாப்பாடு குறைந்த விலையில் அளவு சாப்பாடாக இல்லாமல் அளவில்லாத சாப்பாடாக வாடிக்கையாளருக்கு வழங்கினோம். செயற்க்கையாக எந்தவித வேதிப் பொருட்களும் கலக்காமல் சுத்தமான வீட்டு முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால் சீச்சீ கடையின் சுவையான சாப்பாடு குமராபாளையம் பகுதியில் மிகவும் பிரபலம் அடைந்தது.